Sunday, May 24, 2009

இப்படி யோசிச்சா எப்படி இருக்கும்?

கணக்கு என்றால் காத தூரம் ஓடுவார்கள் சிலர்.கணக்கு வராமல் படிப்பை பாதியில் விட்டவர்கள் சிலர். கணக்கு புரியவில்லை என்பார்கள் சிலர்.சிலருக்கு கேள்வியே புரிவதில்லை.கேள்வி புரிந்தாலே கணக்கை எளிதாக செய்யலாம்.இதோ சில உதாரணங்கள்.

















10 comments:

  1. இது தெரிஞ்சிருந்தா பத்தாங் கிளாசு பாசயிருப்பனே தலைவா !

    ReplyDelete
  2. வெரிகுட். உங்க கணக்கு வாத்தியாருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. //இராகவன் நைஜிரியா said...
    வெரிகுட். உங்க கணக்கு வாத்தியாருக்கு வாழ்த்துகள்//

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
    இப்படி படிச்சுதான் அண்ணே நாங்க பாஸ் ஆனோம்.

    ReplyDelete
  4. ஆகா, இப்படி சிரிக்க வச்சுட்டீங்களே

    சூப்பர்.

    முடிந்தால் Word verification இனை எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் யாரும் பின்னூட்டம் போட மாட்டார்கள்.

    ReplyDelete
  5. எப்போதும் இப்பிடிதானா இல்ல இப்பிடிதான் எப்போதுமா

    ReplyDelete
  6. //shabi said...
    எப்போதும் இப்பிடிதானா இல்ல இப்பிடிதான் எப்போதுமா //
    அப்ப அப்ப இப்படிதான் ... நன்றி .

    ReplyDelete
  7. நன்றி சுபாங்கன் .Word verification எப்படி எடுப்பது?

    ReplyDelete
  8. settings -> comments--> word verification க்கு no குடுங்க...
    ஏதோ நம்மலால முடிஞ்சது..

    ReplyDelete
  9. சூப்பரப்பூ.. கண்ணாபிண்ணான்னு சிரிச்சுட்டேன்.. நல்லா இருந்தது..

    ReplyDelete